உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 18 மாதங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் வைத்திய பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வைத்திய பரிசோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் டொக்டர் எரிக் டொனர் கருத்து வெளியிட்டுள்ளார். முதற்தடவையாக சீனா … Continue reading உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!